ஜாதக பலனுக்கு விடை சொல்பவன் இறைவன். அதை விளக்கி சொல்பவன் ஜோதிடன்.

உத்தியோகம் பற்றிய

முழுமையான விளக்கம் கட்டணம் $ 20

கல்வி பற்றிய
முழுமையான விளக்கம் கட்டணம் $ 20

திருமணம் பற்றிய
முழுமையான விளக்கம் கட்டணம் $ 20

உங்கள் ஜாதகப்படி
முழுமையான விளக்கம் கட்டணம்
$ 50

Arrow
Arrow
Slider

என் இனிய நண்பர்களே

வணக்கம். இன்றைய அவசர உலகில் மனிதர்களின் மனநிலையில் நிறைய மாறுதல்களை காண முடிகின்றது. எங்கும் போட்டி, எதிலும் போட்டி தான். எந்த ஒரு முயற்சியினை மேற்கொள்ளும்போதும் அதனை சரியான நேரத்தில் செய்தோமேயானால் முயற்சியில் வெற்றியும், அதன் காரணமாக முன்னேற்றமும் ஏற்படும். ஒருவருடைய கல்வி, பட்டம், பதவி, திருமணம், உடல் ஆரோக்கியம், சொத்து சேர்க்கை போன்றவைகள் நன்றாகவும் நமக்கு ஏற்றபடியாக அமையவேண்டும் என்றால், அவருடைய ஜாதக கர்மவினை பயனே அதனை சரியாக எடுத்துரைக்கும். ஜாதகருடைய நற்பலனையும், தீயபலனையும் கூட்டவோ, குறைக்கவோ யாராலும் முடியாது. அது அவருடைய விதிப்பயனே ஆகும். ஆனால், எதிர்கால பலனை முன்னரே தெரிவிக்கும் கால கண்ணாடியாக அவரவருடைய ஜாதகம் இருகின்றது. அப்பேற்பட்ட ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி நம்முடைய எதிர்கால பலனைஅறிந்தும், அதில் இருக்கின்ற நல்லது, கெட்டதை ஜாதகரின் ஆலோசனைபடி தவிர்த்தும் வாழ்கையில் வெற்றியும், முயற்சிகளில் முன்னேற்றமும், சொத்து சேர்க்கையும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், சகல சுகங்களையும் பெற்று குருவருளும், திருவருளும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.

சேவை

 • திருமணம் பற்றிய

  0 out of 5

  திருமணம் என்பது மனிதன் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகும். திருமணமே ஒரு மனிதனை முழுமையான மனிதனாக ஆக்குகின்றது. ஒரு சிலருக்கு நல்ல ஜாதக பலனால் இளமையிலேயே திருமணம் முடிந்து திருமணத்திற்கு பிறகு வாழ்வில் ஒரு உச்ச நிலையை அடைகின்றார்கள். ஒரு சிலருக்கு திருமணமே கானல் நீராகவும், அதுவே சோதனையாகவும், வேதனையாகவும் மாறுகிறது. ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகவும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அதற்கு காரணமே அந்த இருவரின் ஜாதகம் தான் காரணம். உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள பலன்களும், யோகங்களும், திருமணம் பற்றிய தகவல்களும், சொந்தத்திலா அல்லது அசலா அல்லது காதல் திருமணமா அல்லது திருமணத்திற்கு பிறகு வரும் யோகங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

  கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
  1. உங்களுடைய முழுமையான ஜாதக குறிப்பு.
  2. உங்கள் திருமண வாழ்க்கை பற்றிய முழு விவரம்.
  3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
  4. சொந்தத்தில் திருமணமா? அல்லது காதல் திருமணமா…
  5. திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்…
  6. திருமண வாழ்வில் காணப்படும் ஏற்ற – இறக்கங்கள்…
  7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி…
  8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்…

  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.

  கட்டணம் : Rs. 1333.00 / $20
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  15$
  • INR: Rs 968.84
 • திருமணப் பொருத்தம்

  0 out of 5

  இருமணம் கலந்தால் திருமணம்
  நறுமணம் வீசும் நந்தவனம்!

  திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதை வாடாமல், நன்கு செழித்து வளரச் செய்வது நம் போன்ற பெற்றோர்களின் கடமையாகும்.

  திருமண பொருத்தம் சந்திரன் ராசி வைத்து பத்து பொருத்தம் காண்பது தலையில் வைக்கும் கிரீடம் போன்றது. அது ஒரு அழகு பொருள். அதுபோல பத்து பொருத்தம் என்பது வேண்டிய சாஸ்திர நிலைதான். ஆனால் அதுவே தீர்வு ஆகாது.

  மணமக்கன் இருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள், கிரக பொருத்தங்கள், தோஷ சாம்யம், லக்னம் ராசி 6×8 நிலைப்பாடு, பெண்ணுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் பையனுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் 6×8ம் நிலைப்பாடு இல்லாமல் இருப்பது, ஒருவர் ராசி மற்றவர் லக்னமாக இருப்பது, லக்னாதிபதியும் 7ம் இடத்து அதிபதியும் இணைந்து இருப்பது, இருவரின் லக்னமும் 6, 8, 12 நிலையில் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளை நன்கு ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் அளிப்பது நலம்.

  ஜோதிட கலையில் திறமை பெற்றவர்கள்கூட பத்து பொருத்தத்திற்கு தான் ஆதரவு தருகிறார்கள். பன்னிரு பாவங்களும், அதில் இருக்கும் கோள்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் தான் 10க்கு 9 பொருத்தம் இருந்தும்கூட டைவர்ஸ், மனத்துயரம், பிரிவு போன்ற விரும்பத்தகாத நிலை உருவாகிறது.

  ஒரு மருத்துவர் செய்யும் நல்ல சிகிச்சையாலும், அவர் தரும் நல்ல மருந்தாலும் தான் நோய் குணமாகின்றது. அதுபோல் ஜோதிடத்தில் தீர்க்க பார்வையும், தரம் பிரித்து ஆராயும் திறமையால் நல்ல வாழ்வும், சுகமான வாழ்க்கையும் கிடைக்கப் பெறுகிறது என்று சொல்லவும் வேண்டுமா?

  உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.
   
  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
   
  கட்டணம் : Rs. 1001.00 / $15
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  15$
  • INR: Rs 968.84
 • கல்வி பற்றிய

  0 out of 5

  மனித வாழ்வில் மாறாதது மாற்றம் ஒன்றே. ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றம், உயர்வான ஏற்றம் பெற படிப்பு அவசியம். அத்தகைய படிப்பு ஒரு சிலருக்கு நலமாகவும், உயர்வாகவும் அமைந்து வாழ்வில் வெற்றி கொடி காண்கிறார்கள். ஒரு சிலருக்கு படிப்பில் தடையும், மந்தமான நினைவாற்றலும், படிப்பில் ஈடுபட முடியாத மனநிலையும் காணப்படும். ஒரு சிலருக்கு உயர்கல்வி படிப்பில் என்ன துறையில் படிக்கலாம் போன்ற குழப்பங்கள் நிலவி வருகிறது. உங்கள் ஜாதக கர்மவினைப்படி என்ன கல்வி, என்ன துறை படிப்பு போன்ற பல விவரங்களை கணித்து நல்ல பலனை எங்களால் உங்களுக்கு முழுமையாக தரமுடியும்.
   
  கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
  1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
  2. உங்கள் படிப்பு பற்றிய முழு விவரம்?
  3. கல்வியில் ஏதேனும் தடை ஏற்படுமா?
  4. மேல்படிப்பு படிக்க கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள்?
  5. உத்தியோகம் அமைந்து அதன்பிறகு படிப்பில் ஈடுபடும்படியான சூழ்நிலை ஏற்படுமா?
  6. உங்கள் ஜாதகத்தில் வேறு சிறப்பான பலன்கள் உள்ளனவா?
  7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
  8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
   
  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
   
  கட்டணம் : Rs. 1333.00 / $20
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  20$
  • INR: Rs 1,291.78
 • உத்தியோகம் பற்றிய

  0 out of 5

  ஒருவன் தன் சுயமுயற்சியால் பெற்றிடும் வருமானமும், சொத்துக்களுமே புருஷ லட்சணம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய ஜாதக கிரகங்களில் காணப்படுகின்ற யோகப்படி சொந்த தொழிலாக, நல்ல உத்தியோகம் அல்லது அரசாங்கம் சார்ந்த உத்தியோகம் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்று கண்டறியப்படும். உங்கள் ஜாதகப்படி கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா உங்கள் ஜாதகத்தை கணித்து ஆராய்ந்து உத்தியோகம் மற்றும் தொழில்களை பற்றிய முழுமையான விளக்கமும், தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல சிறப்பான வாழ்க்கையும், சொத்து சேர்க்கையும் அமைவதற்குரிய முழுமையான விளக்கம் அளிக்கப்படும்.
   
  கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
  1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
  2. உங்கள் உத்தியோகத்தை பற்றிய முழு விவரம்?
  3. கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா?
  4. அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபடும் வாய்ப்பு?
  5. உத்தியோகத்தில் இருந்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பு?
  6. உத்தியோகத்தில் உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
  7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
  8. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
  9. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
   
  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
   
  கட்டணம் : Rs. 1333.00 / $20
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  20$
  • INR: Rs 1,291.78
 • உடல் ஆரோக்கியம்

  0 out of 5

  ஒருவர் வாழ்வில் உடல் ஆரோக்கியமே ஆனந்தம் தருகின்றது. உழைப்பதற்கும், உயர்வான நிலையை அடைவதற்கும் மனிதனுக்கு உடல் ஆராேக்கியம் நிச்சயம் தேவை. தேடுதல் தான் வாழ்க்கை. அதற்காக உடல் நலம் மறந்து ஒரு சிலர் உழைப்பதாலேயே உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படுகிறது. ஒரு சிலர் தன் சொந்த காசிலே சூனியம் வைத்தாற்போல தீய பழக்க வழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எது எப்படியோ அவரவர்க்கு நோய் வரக் காரணம் அவர்தம் முன்வினை பயனே. உங்கள் ஜாதக கிரக பலன்கள் அறிந்து நோய் வரும் முன்னே தடை செய்து அல்லது வந்தபின் அதற்கான உணவு பரிகாரங்களும், தெய்வ பரிகாரங்களும் செய்து கொள்வதன் மூலம் நல்ல உடல் ஆரோக்யமும், முயற்சிகளில் முன்னேற்றமும், சிறந்த வாழ்க்கையும் அமையக்கூடும் என்பது திண்ணம்.
   
  கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
  1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
  2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்?
  3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
  4. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
  5. தற்பொழுது நடைெபறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
  6. என் ஜாதகத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை ஏற்படுமா?
  7. எப்படி என் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்?
  8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
   
  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
   
  கட்டணம் : Rs. 1001.00 / $15
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  15$
  • INR: Rs 968.84
 • உங்கள் ஜாதகப்படி

  0 out of 5

  உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கொண்டு ஒரு ஆண்டுக்கு உண்டான பொதுப்பலனையும், விபரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கப்படும். (குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உட்பட)
  கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
   
  1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
  2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்?
  3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
  4. படிப்பு பற்றிய விளக்கம்?
  5. உத்தியோகம் மற்றும் செய்தொழில் அல்லது கூட்டு தொழில் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்பது பற்றிய விளக்கம்?
  6. திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம்?
  7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
  8. நடைபெறும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள்?
  9. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
  10. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
   
  இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
   
  கட்டணம் : Rs. 3333.00 / $50
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  50$
  • INR: Rs 3,229.45
 • அதிர்ஷ்டம் தேதி நேரம்

  0 out of 5

  ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் பல சம்பவங்களின் தொகுப்பு. அது கடவுள் என்ற கலைஞனின் அற்புத படைப்பு. படைப்பின் இரகசியம் அறிந்து நல்வழி காட்டும் நிலை ஜோதிடரின் பொறுப்பு.
   
  இருப்பதை விரிவாக்கு, இல்லாததை உருவாக்கு!
   
  இதுவே தாரக மந்திரம்!
   
  ஜோதிடம் மனிதரையும், விண்வெளியைும் இணைக்கும் ஒரு அற்புத பாலம் என்றே சொல்லலாம். மண்ணுலகையும், விண்ணுலகையும் ஒழுங்குபடுத்தி, இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள், மனிதன் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வார்கள், எப்படிப்பட்ட நாளில் சுபம் தொடங்க நல்லது நடக்கும் என்ற காலஹோரை, ஜோதிட சாஸ்திரத்தில் நமக்கு வழி காட்டுவதற்கு பல விஷயங்கள், சப்தரிஷிகள், ஜோதிட வல்லுநர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எந்தெந்த நேரங்களில், எந்தெந்த மாதங்களில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன செய்யலாம் என்ற காலஹோரை நமக்கு அறிய முடிகிறது. நான் செய்யாததை நல்லோர் செய்யார் என்ற பெரியவர்கள் வாக்குப்படி, நம் ராசி, நட்சத்திரம் முக்குண வேளை போன்ற நிமித்தங்களை பயன்படுத்தி நல்ல நேரம் காண்பது வாழ்க்கையில் எந்நாளும் வெற்றியே.
   
  உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து உங்களுக்குரிய அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 6 மணி நேரத்திற்குள் அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை அனுப்பி வைக்கிறோம். இப்படி அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தில் தொடங்கும் உங்கள் முயற்சிகளால் முழுப் பலனையும் அடைவீர்கள் என்பது நிச்சயம்.
   
  கட்டணம் : Rs. 1333.00 / $20
  கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  20$
  • INR: Rs 1,291.78