நியூமராலஜி

நியூமராலஜி

20$

  • INR: Rs 1,291.78


எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
 
என்ற குறளின் கூற்றுப்படி, எண்ணுக்கும், பெயர் எழுத்துக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதனால் தான் பெரியவர்கள் தெய்வத்தை வணங்குவதை விட தெய்வ நாமத்தை சொல்வது சிறப்பு என்கின்றனர். ராமனை தொழுவதை விட ராம நாம ஜபத்துக்கு மகிமை எவ்வளவு என்று அறிந்திருப்பீர்கள். அதன் காரணமாகவே கடவுளின் நாமங்களை பெயர்களாக வைக்கின்றனர் நம்முடைய பெற்றோர்கள். ஆகவே ஒருவருடைய பெயரின் ஒலியே அவருக்கு அதிர்ஷ்டமாய் அமைந்து விடுகின்றது.
 
ஒருவருடைய பிறப்பு எண் அவரது புலனுக்கு அப்பாற்பட்டு அவரின் சக்தியை உயர்வடையச் செய்கிறது என்பதே உண்மை. ஒருவரின் பிறவி எண் அவரின் உள் உணர்வை சார்ந்து அவருடைய குணத்தையும், செயலையும் பிரதிபலிக்கின்றது.விதி எண் என்பது (தேதி, மாதம், வருடம்) மொத்த கூட்டு தொகை அவருடைய வாழ்வில் அவர் அடைய போகும் வெற்றி, செல்வம் பற்றி கூறும் காலக் கண்ணாடியாகும்.
 
பிறவி எண் மற்றும் விதி எண்ணுக்கு ஏற்ற பெயரும், பெயர் எண்ணும் அமைந்தால் வாழ்வில் வசந்தம் வீசி, முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது திண்ணம். எண் கணிதத்திற்குரிய அவரின் ஜாதக குறிப்புக்கும் நிறைய தொடர்பு உண்டு.ஒருவர் பிறந்த ஜாதகத்திலே அவருடைய அதிர்ஷ்ட கல், அதிர்ஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட எண் போன்ற காரணிகைள தெரிந்து கொள்ளலாம்.
 
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சூட்சம எண்ணை கண்டுபிடித்து அவரின் யோக கிரகத்தின் எண்ணால் சமம் செய்வது யோகி நட்சத்திர நாதனின் தாெடர்பு எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு அவர் பெயர் எழுதி வர, அதன் நாமத்தை உச்சரிக்க, அதிர்ஷ்டமும் வாழ்வில் செல்வமும் பெருகும் என்பது நிச்சயம்.
 
கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் 1. உங்களுடைய முழுமையான பெயர் குறிப்பு? 2. எவ்வளவு கூட்டு எண்ணில் பெயர் வைக்கலாம்? 3. பத்து அதிர்ஷ்ட பெயர்கள் மற்றும் பெயருக்கான விளக்கம்? 4. அதிர்ஷ்ட பெயரை உச்சரிக்கும் முறை பற்றிய விளக்கம்? 5. எந்த கிரகத்தின் தன்மையை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயர் அமைப்பதற்கான விளக்கம்? 6. அதிர்ஷ்ட பெயரால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள்?
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “நியூமராலஜி”