அதிர்ஷ்டம் தேதி நேரம்

அதிர்ஷ்டம் தேதி நேரம்

20$

  • INR: Rs 1,291.78ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் பல சம்பவங்களின் தொகுப்பு. அது கடவுள் என்ற கலைஞனின் அற்புத படைப்பு. படைப்பின் இரகசியம் அறிந்து நல்வழி காட்டும் நிலை ஜோதிடரின் பொறுப்பு.
 
இருப்பதை விரிவாக்கு, இல்லாததை உருவாக்கு!
 
இதுவே தாரக மந்திரம்!
 
ஜோதிடம் மனிதரையும், விண்வெளியைும் இணைக்கும் ஒரு அற்புத பாலம் என்றே சொல்லலாம். மண்ணுலகையும், விண்ணுலகையும் ஒழுங்குபடுத்தி, இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள், மனிதன் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வார்கள், எப்படிப்பட்ட நாளில் சுபம் தொடங்க நல்லது நடக்கும் என்ற காலஹோரை, ஜோதிட சாஸ்திரத்தில் நமக்கு வழி காட்டுவதற்கு பல விஷயங்கள், சப்தரிஷிகள், ஜோதிட வல்லுநர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எந்தெந்த நேரங்களில், எந்தெந்த மாதங்களில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன செய்யலாம் என்ற காலஹோரை நமக்கு அறிய முடிகிறது. நான் செய்யாததை நல்லோர் செய்யார் என்ற பெரியவர்கள் வாக்குப்படி, நம் ராசி, நட்சத்திரம் முக்குண வேளை போன்ற நிமித்தங்களை பயன்படுத்தி நல்ல நேரம் காண்பது வாழ்க்கையில் எந்நாளும் வெற்றியே.
 
உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து உங்களுக்குரிய அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 6 மணி நேரத்திற்குள் அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தை அனுப்பி வைக்கிறோம். இப்படி அதிர்ஷ்ட நாள் மற்றும் நேரத்தில் தொடங்கும் உங்கள் முயற்சிகளால் முழுப் பலனையும் அடைவீர்கள் என்பது நிச்சயம்.
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “அதிர்ஷ்டம் தேதி நேரம்”