உங்கள் ஜாதகப்படி

உங்கள் ஜாதகப்படி

50$

  • INR: Rs 3,229.45உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கொண்டு ஒரு ஆண்டுக்கு உண்டான பொதுப்பலனையும், விபரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கப்படும். (குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உட்பட)
கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
 
1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்?
3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
4. படிப்பு பற்றிய விளக்கம்?
5. உத்தியோகம் மற்றும் செய்தொழில் அல்லது கூட்டு தொழில் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்பது பற்றிய விளக்கம்?
6. திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம்?
7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
8. நடைபெறும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு – கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள்?
9. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
10. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 3333.00 / $50
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “உங்கள் ஜாதகப்படி”