உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

15$

  • INR: Rs 968.84ஒருவர் வாழ்வில் உடல் ஆரோக்கியமே ஆனந்தம் தருகின்றது. உழைப்பதற்கும், உயர்வான நிலையை அடைவதற்கும் மனிதனுக்கு உடல் ஆராேக்கியம் நிச்சயம் தேவை. தேடுதல் தான் வாழ்க்கை. அதற்காக உடல் நலம் மறந்து ஒரு சிலர் உழைப்பதாலேயே உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படுகிறது. ஒரு சிலர் தன் சொந்த காசிலே சூனியம் வைத்தாற்போல தீய பழக்க வழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எது எப்படியோ அவரவர்க்கு நோய் வரக் காரணம் அவர்தம் முன்வினை பயனே. உங்கள் ஜாதக கிரக பலன்கள் அறிந்து நோய் வரும் முன்னே தடை செய்து அல்லது வந்தபின் அதற்கான உணவு பரிகாரங்களும், தெய்வ பரிகாரங்களும் செய்து கொள்வதன் மூலம் நல்ல உடல் ஆரோக்யமும், முயற்சிகளில் முன்னேற்றமும், சிறந்த வாழ்க்கையும் அமையக்கூடும் என்பது திண்ணம்.
 
கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
2. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றிய முழு விவரம்?
3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
4. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
5. தற்பொழுது நடைெபறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
6. என் ஜாதகத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை ஏற்படுமா?
7. எப்படி என் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்?
8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 1001.00 / $15
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “உடல் ஆரோக்கியம்”