உத்தியோகம் பற்றிய

உத்தியோகம் பற்றிய

20$

  • INR: Rs 1,291.78ஒருவன் தன் சுயமுயற்சியால் பெற்றிடும் வருமானமும், சொத்துக்களுமே புருஷ லட்சணம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய ஜாதக கிரகங்களில் காணப்படுகின்ற யோகப்படி சொந்த தொழிலாக, நல்ல உத்தியோகம் அல்லது அரசாங்கம் சார்ந்த உத்தியோகம் அல்லது வெளிநாட்டு உத்தியோகம் அமையுமா என்று கண்டறியப்படும். உங்கள் ஜாதகப்படி கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா உங்கள் ஜாதகத்தை கணித்து ஆராய்ந்து உத்தியோகம் மற்றும் தொழில்களை பற்றிய முழுமையான விளக்கமும், தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல சிறப்பான வாழ்க்கையும், சொத்து சேர்க்கையும் அமைவதற்குரிய முழுமையான விளக்கம் அளிக்கப்படும்.
 
கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
2. உங்கள் உத்தியோகத்தை பற்றிய முழு விவரம்?
3. கூட்டு தொழில் சிறப்பாக அமையுமா?
4. அயல்நாட்டு வியாபாரத்தில் ஈடுபடும் வாய்ப்பு?
5. உத்தியோகத்தில் இருந்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பு?
6. உத்தியோகத்தில் உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
7. உங்கள் ஜாதகத்தில் வேறு ஏதேனும் சிறப்பான பலன்கள் உள்ளனவா?
8. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
9. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “உத்தியோகம் பற்றிய”