கல்வி பற்றிய

கல்வி பற்றிய

20$

  • INR: Rs 1,291.78


மனித வாழ்வில் மாறாதது மாற்றம் ஒன்றே. ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றம், உயர்வான ஏற்றம் பெற படிப்பு அவசியம். அத்தகைய படிப்பு ஒரு சிலருக்கு நலமாகவும், உயர்வாகவும் அமைந்து வாழ்வில் வெற்றி கொடி காண்கிறார்கள். ஒரு சிலருக்கு படிப்பில் தடையும், மந்தமான நினைவாற்றலும், படிப்பில் ஈடுபட முடியாத மனநிலையும் காணப்படும். ஒரு சிலருக்கு உயர்கல்வி படிப்பில் என்ன துறையில் படிக்கலாம் போன்ற குழப்பங்கள் நிலவி வருகிறது. உங்கள் ஜாதக கர்மவினைப்படி என்ன கல்வி, என்ன துறை படிப்பு போன்ற பல விவரங்களை கணித்து நல்ல பலனை எங்களால் உங்களுக்கு முழுமையாக தரமுடியும்.
 
கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
1. உங்களுடைய முமுமையான ஜாதக குறிப்பு?
2. உங்கள் படிப்பு பற்றிய முழு விவரம்?
3. கல்வியில் ஏதேனும் தடை ஏற்படுமா?
4. மேல்படிப்பு படிக்க கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள்?
5. உத்தியோகம் அமைந்து அதன்பிறகு படிப்பில் ஈடுபடும்படியான சூழ்நிலை ஏற்படுமா?
6. உங்கள் ஜாதகத்தில் வேறு சிறப்பான பலன்கள் உள்ளனவா?
7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி இருக்கிறது?
8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்?
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “கல்வி பற்றிய”