ஜாதகம்

ஜாதகம்

20$

  • INR: Rs 1,291.78ப்ரசன்ன முறையில் ஜோதிடம் பார்க்க… 
நண்பர்களே வணக்கம்!
 
ஜெனன ஜாதகம் இல்லாமலே பலன் கூறும் முறையானது நம்முடைய நாட்டில் நிறைய வழிமுறைகள் வைத்து உள்ளனர். நம் முன்னோர்கள், சித்தர்கள் கண்டறிந்த வழிமுறைகள் கணக்கில் அடங்கா. அதிலும் குறிப்பாக ஞானதீபிகை, பிரசன்ன சங்கிரஹா, பிரச்சன்ன ரத்னா, பிரசன்ன ஞானம், புவன தீபிகை, சிந்தாமணி, பிரசன்ன மார்க்கம். இதுபோன்று நிறைய பிரசன்ன மார்க்க வழிமுறைகள் நிறைய உள்ளன.
 
எல்லாவற்றையும் படித்து கற்றறிந்தபோதிலும், அனுபவத்தில், படித்து வெற்றி காண்பதில் தான் ஜோதிட ரகசியம் இருக்கின்றது.
 
பல நூல்கள் காட்டிய வழியில் கற்றிருந்தாலும் அனுபவத்தில் எது ஒத்துவருகிறதோ, அந்த மார்க்கத்தை கண்டறிந்து பலன் உரைப்பதே நலம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.
 
நான் கற்றறிந்த பிரசன்ன மார்க்கத்தில் ஆய்வு செய்து, நல்ல பலனை அனுபவபூர்வமாக அனுபவித்து இந்த முறையில் பிரசன்னம் பார்த்தால் தெள்ளத்தெளிவாக உங்கள் குடும்பத்தில் உள்ள மொத்த தோஷத்தையும், அதிர்ஷ்ட காலங்களையும், தேவதா சித்தியையும், தாங்கள் நினைத்த காரியம் முடியுமா என்று தெளிவாக பலன் உரைப்பதற்கும், அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது.
 

நீங்கள் கேள்வி கேட்கும் நேரத்தை வைத்து கடிகார மணி ஆரூடம், பெயர் எண் ஆரூடம், தாம்பூல ஆரூடம், சோழி ஆரூடம் பார்த்து தெளிவாக பலன்கள் உரைக்கப்படும்.
 

ப்ரசன்ன முறையில் தாங்கள் கேட்கும் நேரத்தை வைத்து ஜாதகம் இல்லாமலே உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய அஞ்சல் முகவரியை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களை எங்களால் அனுப்பி வைக்கப்படும்.

 

நன்றி! ஓம் நமச்சிவாய!
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “ஜாதகம்”