திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்

15$

  • INR: Rs 968.84இருமணம் கலந்தால் திருமணம்
நறுமணம் வீசும் நந்தவனம்!

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதை வாடாமல், நன்கு செழித்து வளரச் செய்வது நம் போன்ற பெற்றோர்களின் கடமையாகும்.

திருமண பொருத்தம் சந்திரன் ராசி வைத்து பத்து பொருத்தம் காண்பது தலையில் வைக்கும் கிரீடம் போன்றது. அது ஒரு அழகு பொருள். அதுபோல பத்து பொருத்தம் என்பது வேண்டிய சாஸ்திர நிலைதான். ஆனால் அதுவே தீர்வு ஆகாது.

மணமக்கன் இருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள், கிரக பொருத்தங்கள், தோஷ சாம்யம், லக்னம் ராசி 6×8 நிலைப்பாடு, பெண்ணுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் பையனுடைய ஜாதகத்தில் காணப்படும் சுக்கிரனுக்கும் 6×8ம் நிலைப்பாடு இல்லாமல் இருப்பது, ஒருவர் ராசி மற்றவர் லக்னமாக இருப்பது, லக்னாதிபதியும் 7ம் இடத்து அதிபதியும் இணைந்து இருப்பது, இருவரின் லக்னமும் 6, 8, 12 நிலையில் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளை நன்கு ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் அளிப்பது நலம்.

ஜோதிட கலையில் திறமை பெற்றவர்கள்கூட பத்து பொருத்தத்திற்கு தான் ஆதரவு தருகிறார்கள். பன்னிரு பாவங்களும், அதில் இருக்கும் கோள்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் தான் 10க்கு 9 பொருத்தம் இருந்தும்கூட டைவர்ஸ், மனத்துயரம், பிரிவு போன்ற விரும்பத்தகாத நிலை உருவாகிறது.

ஒரு மருத்துவர் செய்யும் நல்ல சிகிச்சையாலும், அவர் தரும் நல்ல மருந்தாலும் தான் நோய் குணமாகின்றது. அதுபோல் ஜோதிடத்தில் தீர்க்க பார்வையும், தரம் பிரித்து ஆராயும் திறமையால் நல்ல வாழ்வும், சுகமான வாழ்க்கையும் கிடைக்கப் பெறுகிறது என்று சொல்லவும் வேண்டுமா?

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.
 
இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப்பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.
 
கட்டணம் : Rs. 1001.00 / $15
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


Browse Wishlist
  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “திருமணப் பொருத்தம்”