திருமணம் பற்றிய

திருமணம் பற்றிய

15$

  • INR: Rs 968.84திருமணம் என்பது மனிதன் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகும். திருமணமே ஒரு மனிதனை முழுமையான மனிதனாக ஆக்குகின்றது. ஒரு சிலருக்கு நல்ல ஜாதக பலனால் இளமையிலேயே திருமணம் முடிந்து திருமணத்திற்கு பிறகு வாழ்வில் ஒரு உச்ச நிலையை அடைகின்றார்கள். ஒரு சிலருக்கு திருமணமே கானல் நீராகவும், அதுவே சோதனையாகவும், வேதனையாகவும் மாறுகிறது. ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகவும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அதற்கு காரணமே அந்த இருவரின் ஜாதகம் தான் காரணம். உங்கள் ஜாதக கட்டத்தில் உள்ள பலன்களும், யோகங்களும், திருமணம் பற்றிய தகவல்களும், சொந்தத்திலா அல்லது அசலா அல்லது காதல் திருமணமா அல்லது திருமணத்திற்கு பிறகு வரும் யோகங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும் :
1. உங்களுடைய முழுமையான ஜாதக குறிப்பு.
2. உங்கள் திருமண வாழ்க்கை பற்றிய முழு விவரம்.
3. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
4. சொந்தத்தில் திருமணமா? அல்லது காதல் திருமணமா…
5. திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்…
6. திருமண வாழ்வில் காணப்படும் ஏற்ற – இறக்கங்கள்…
7. தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புக்தி அடிப்படையில் உங்கள் ஜாதகம் எப்படி…
8. விளக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்…

இப்படி அனைத்துவிதமான கேள்விகளுக்கும் உங்களுடைய ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான விளக்கத்தை எங்களால் அனுப்பி வைக்க முடியும். எங்களுடைய பதில்கள் அனைத்துமே ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய முழுப்பெயர் மற்றும் செல்லப் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த இடம் அனைத்தும் எங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தால் 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் ஜாதகத்தை கணித்து முழுமையாக ஆராய்ந்து விரிவான விளக்கம் எங்களால் அனுப்பி வைக்கப்படும்.

கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “திருமணம் பற்றிய”